Sunday, August 5, 2007

விவாத மேடை

"சிவாஜி தமிழக தொழில்நுட்பத்தை வளர்கிறதா?"

இதை பற்றி உங்கள் விவாதத்தை கீழே Commentல் சேர்கவும்.

கருத்தரங்கம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.

என தமிழை பற்றி பாரதியார் உரைத்த கருத்து இது.

இதைப் போல தமிழை பற்றி உங்களது கருத்தை கீழே Commentல் இனைக்கவும்.